Wednesday, April 8, 2009

ஒரு அறிவிப்பு

இந்த வலைப்பூவில் இதற்கு முன்பு தரப்பட்டிருந்த பாஸ்டர் அற்புதராஜ் அவர்களின் பிரசங்கங்கள் அவை அப்லோட் செய்யப்பட்டிருந்த வலைதளம் செயலிழந்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளன. கர்த்தருடைய கிருபையினால் சீக்கிரத்தில் பாஸ்டர் அவர்களின் பிரசங்கங்கள் வலைதளத்தில் வரவிருக்கிறது. அதற்கான முயற்சிகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

வலைப்பூ நிர்வாகம்

No comments: